Apparelizer

Videos › Weaving, knitting and dyeing

நரை முடி கறுப்பாக மாற இயற்கை "டை" வகைகள்| Home Made Natural Hair dye/Herbal dye | No Side effects

By Athma Gnana Maiyam 18:16 3,916,579 views on YouTube May 30, 2020

Watch on YouTube

Avoid using Chemical Dye...No more damage to your beautiful hair.. Home made Natural Hair Dye is gentle and free from common dangerous chemicals like Hydrogen Peroxide, Barium, Ammonia etc. In this video we have given s... Show more

Avoid using Chemical Dye...No more damage to your beautiful hair.. Home made Natural Hair Dye is gentle and free from common dangerous chemicals like Hydrogen Peroxide, Barium, Ammonia etc. In this video we have given some of the natural hair dyes which gives you one of the most enjoyable hair coloring experiences. கெமிக்கல் கலந்த "டை" பயன்படுத்தும்போது சரும நோய், முடி உதிர்வு, முடி உலர்தல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அதில் நிறம் தருவதற்காக கலக்கப்பட்டுள்ள இரசாயனங்களே. இதனை தவிருங்கள்.. நீங்களே வீட்டிலேயே சுயமாக பல வண்ணங்களில் "டை" செய்து உங்கள் முடியினை நிறமும் மாற்றிக்கொள்ளலாம், அதே சமயம் முடியினையும் காப்பாற்றிக் கொள்ளலாம். இந்த வீடியோவினை உங்களுக்கு வழங்குபவர் திருமதி. தேச மங்கையர்க்கரசி. இந்த வீடியோ உங்களுக்குப் பயன் உள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம்

நரை முடிஇளநரைசொல்லரசிமருதாணிடைநேச்சுரல் டைஇயற்கையான டைஉணவுப்பழக்கம்

This video is shown with YouTube's player and belongs to its creator. (Athma Gnana Maiyam)